yaavarukkum. Powered by Blogger.

எமது வலைப்பதிவுக்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றிகள்

FREE AD

Recent Posts Widget | Nichcu Network

Sunday, May 27, 2012

ரசிகர்களை திக்கு முக்காட வைத்த பிரபலத்தின் உதட்டு முத்தம்! (வீடியோ இணைப்பு)

உதட்டு முத்தம் வீடியோ,உதட்டு முத்தம்அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 27 வயதான ஹேட்டி பெர்ரி கொடுத்த முத்தமானது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கின்றது.

மணித்தியாலத்திற்கு ஒரு லட்சமாம் - விபச்சார நடிகையின் லொள்ளு! (வீடியோ)

மணிக்கு ஒரு லட்சம் வாங்கும் விபச்சார நடிகை. போலீஸ் விரித்த வலையில் மாட்டிக்கொண்ட மர்மம். வளர்ப்பு தந்தையே விபச்சாரியாக்கிய பரிதாபம்.

Saturday, May 26, 2012

மே 18ல் சுண்டிக்குளம் காட்டில் நடந்தது என்ன?


பரந்தன் பகுதியில் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்ததாக மே-18 அன்று பரபரப்பான செய்திகள் வந்திருந்தது.சிறிலங்கா இராணுவத்தினரின் போர் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி வேட்டுச்சத்தங்களாக இருக்கலாம் எனவும் மறைந்திருந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் எனவும் பல்வேறு கோணங்களில் காரணங்கள் கூறப்பட்டு வந்தது.


துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற போது இடையிடையே பாரிய வெடியோசைகளும் கேட்டுள்ளன. இந்த சம்பவத்தில் சிறிலங்கா இராணுவத்திற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.


துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதையடுத்து சம்பவ இடத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க இலட்சினை பொறித்த வாகனம் மூன்று தடவை சென்று திரும்பியுள்ளது. இந்த வாகனப் போக்குவரத்தில் காயமடைந்த இறந்த இராணுவத்தினரை சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.


இந்த தகவல்கள் அனைத்தும் மிகவும் நம்பிக்கையான தொடர்புகள் மூலம் ஈழதேசம் இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. தேச விடுதலையின் மீது அக்கறை உள்ளவர்களாக இருப்பதால் இந்தச் சம்பவம் தொடர்பாக நாம் அறிந்த மேலதிக தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துள்ளோம். காலம் கனிந்து வரும் போது உண்மைகள் வெளிவரும்.

இதயத்துடிப்பையே நிறுத்தும் அகோர விபத்து! (வீடியோ இணைப்பு)

fun videos,tamil news,tamil movies,tamil cinema,cinemanewsபோக்குவரத்து நெரிசல்கள் காரணமாக விபத்துக்கள் வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்பட்ட போதிலும் சில வேளைகளில் விட்டு வீதியான பாதைகளிலும் சாரதிகளின் கவனக்குறைவால் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படவே செய்கின்றன.


இவ்வாறு கார் ஒன்றிற்கு இடம் கொடுக்கப்போய் வீதியில் உருண்டோடும் ட்ராக் வண்டி ஒன்றின் அனுதாபக் காட்சியை காணொளியில் பார்க்கலாம்.

மேலாடையைக் களற்றி வெளிப்படைத்தன்மையை தெரிவித்த பெண் அரசியல்வாதி! (வீடியோ)

அரசியல் தேர்தல் என்றாலே ஒருவித கொண்டாட்டம் தான். எத்தனைவிதமான பிரச்சார உத்திகள். அதுவும் இது கொஞ்சம் வித்தியாசமான பிரச்சாரம் தான்.மக்களிடம் வாக்குகளை கோரி நிற்கும் வேட்பாளர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதி.மெக்சிக்கோ மக்களவை தேர்தலுக்காக வாக்கு வேட்டையில் இறங்கியிருக்கும் பெண் ஒருவரின் வெளிப்படையான பிரசாரம் பலரது புருவங்களை உயரச் செய்திருக்கிறது. 


தத்துவவியல் பேராசிரியையான நத்தாலியா யுவாரெஸ் அரசியலில் பெரும் சர்ச்சைக்குரிய விடத்தினை மேற்கொண்டுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகின்றுது.என்னவென்று யோசிக்கின்றீர்களா? அதாவது தனது மேலாடைகளை களைந்து தமது வெளிப்படைத் தன்மையை தெரிவிக்கும் தேர்தல் உத்தியை கையாண்டு இருக்கிறார்.ஜனநாயக புரட்சிக்கான கட்சியை சேர்ந்த பெண்களோடு இவர் மேலாடை இன்றி தோன்றும் புகைப்படம் அடங்கிய பதாதைகள் பிரசார விளம்பரமாக மாறியிருக்கிறன.தமது சோம்பேறித்தனமான சமூதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தமது நோக்கம் என பேராசிரியை நத்தாலியா யுவாரெஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

Friday, May 25, 2012

நடிகர் திலீப் காலமானார் உயிரை குடித்த மாத்திரை?


வறுமையின் சிவப்பு படத்தில் அறிமுகமானவர் திலீப். அதன்பின் டைரக்டர் விசு படங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர். திடீரென்று திரையுலகத்திலிருந்து காணாமலே போயிருந்தார். விசாரித்தால் அதிர்ச்சிதான் மிஞ்சியது.

ஜுரத்திற்காக ஒரு மருத்துவரிடம் சிசிச்சை எடுத்துக் கொண்டாராம். அப்போது அவர் கொடுத்த மாத்திரை ஒன்று அலர்ஜியாகி அவரது எதிர்காலத்தையே குழி தோண்டி புதைத்தது. மீண்டும் நடிக்கவே முடியாதளவுக்கு அவரது நடமாட்டத்தையே முடக்கி போட்டுவிட்டதாம். எப்படியோ ஆறு வருட போராட்டத்திற்கு பிறகு அதிலிருந்து மீண்டெழுந்தார் திலிப். கடந்த சில மாதங்களாக 'நான் நன்றாக தேறிவிட்டேன். மீண்டும் நடிக்க ஆசையாக இருக்கு' என்றெல்லாம் தனது நண்பர்களிடம் கூறி வந்தாராம்.

இந்நிலையில்தான் அவர் திடீரென்று காலமாகிவிட்டதாக செய்தி. கர்நாடக மாநிலம் மைசூரில் தனது வீட்டிலிருந்த போது அவரது உயிர் பிரிந்திருக்கிறது.

பொட்டம்மானை நேரில் கண்டேன் - பிரபாகரனின் பாதுகாப்புப் பிரிவு போராளி தெரிவிப்பு!


பொட்டம்மான்,prabakaran,poddammaanதமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு, நீண்ட நாட்களாகப் பாதுகாப்பு வழங்கிவரும் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி இருந்தது யாவரும் அறிந்த ஒரு விடையம். இது இராணுவத்துக்கும் தெரிந்த தகவல் தான். தலைவரின் பாதுகாப்பை இப்படையணியூடாகப் பாதுகாத்து வந்தவர்களுள் மிக முக்கிய நபராக சொர்ணம் கருதப்படுகிறார். ஆனால் பலர் அறிந்திருக்காத விடையம் ஒன்று உள்ளது, ஏன் ..விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர் கூட இதனை அறிந்திருக்கவில்லை எனலாம். அது என்னவென்றால் 2002ம் ஆண்டு இம்ரான் பாண்டியன் படையணி பிரிக்கப்பட்டு, அதில் உள்ள சிலரைக் கொண்டு ராதா வான்காப்பு படையணி பலப்படுத்தப்பட்டது. பின்னர் அப்படையணியே தலைவரின் பாதுகாப்பை கவனித்துவந்தது.


இவர்களுக்கே சைவர் (0 0) இலக்கத்தில் ஆரம்பிக்கும் தகடுகள் வழங்கப்பட்டது. (விடுதலைப் புலிகள் தங்கள் கழுத்தில் நச்சுக் குப்பியோடு சேர்த்து இத் தகடுகளை அணிந்திருப்பது வழக்கம்) இவ்வாறு சைவர் தகடுகள் வழங்கப்பட்ட போராளிகளே முள்ளிவாய்க்கால்வரை தேசிய தலைமையை பாதுகாத்து வந்துள்ளனர். 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை தான் கண்டு அவரோடு பேசியதாக, சைவர் இலக்க தகட்டுடன் போராடி பின்னர் மீண்டு வந்துள்ள போராளி ஒருவர் அதிர்வுக்குத் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இருந்து, நந்திக்கடல் பக்கமாகச் செல்ல ஒரு பாதை இருப்பதாகவும், அப்பாதையில் உண்டியல் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோவில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கறுப்பு நிறம் கொண்ட, சேறு சகதிகளில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிளில் வந்த பொட்டு அம்மான், கடல் மூடப்பட்டுவிட்டதா என்று தன்னிடம் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதனூடாக, ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர், பொட்டம்மானை தாம் காணவில்லை என்றும், முள்ளிவாய்க்கால் பகுதியில் பொட்டம்மான் இருக்கவில்லை என்ற கூற்றுக்களில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது. ராதா வான்காப்பு படைப்பிரிவில் இருந்து சிலர் மற்றும் தலைவரின் மகனின் பாதுகாப்பு பிரிவில் இருந்து சிலரும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, இராணுவ முற்றுகையை உடைத்து வெளியேற முற்பட்டுள்ளனர். இந் நிலையில் அவர்களை இராணுவம் சுற்றிவளைத்துவிட்டது. (இதில் தலைவரின் மகன் சாள்ஸும் அடங்குவார்) இக் குழுவில் இருந்த எழில் வண்ணன் என்பவர், தனது சட்டலைட் தொலைபேசியூடாக டென்மார்க்கில் உள்ள உற்ற நண்பரைத் தொடர்புகொண்டு, தாம் சுற்றிவளைக்கப்பட்டதை விபரித்துள்ளார். அச் சுற்றிவளைப்பில் இருந்து தாம் தப்பிக்க முடியாது எனவும், எல்லாம் முடிந்துவிட்டது... ஆனால் போராட்டத்தை புலம்பெயர் மக்களே இனிக் கொண்டு நடத்தவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இருந்து, தன்னுடன் பேசிவிட்டு புறப்பட்ட பொட்டம்மானைப் பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள் என நான் கேட்டேன். போராடுவோம் இறுதிவரை போராடுவோம். கடல் மூடப்பட்டால், பிறிதொரு பகுதியை உடைக்க முடியும் என்று சற்றும் மனம் தளராதவராய் அவர் கூறிவிட்டு, நந்திக்கடல் பக்கமாகச் சென்றார் என்று சைவர் இலக்க தகடு கொண்ட போராளி ஒருவர் மேலும் தெரிவித்தார். தேசிய தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சுமார் 600க்கும் மேற்பட்ட போராளிகள் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் இலக்கை அடைந்தார்களா என்பது தான் தனக்குத் தெரியவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் பொட்டம்மான் குறித்து முன்னர் வெளியான பல தகவல்கள் பிழையானவை என்பது மட்டும் தற்போது நிரூபனம் ஆகியுள்ளது எனலாம். அவர் தேசிய தலைவரோடு முள்ளிவாய்க்காலில் நின்றிருந்தது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tuesday, May 22, 2012

இன்று ஜப்பானில் தெரிந்த நெருப்பு வளையம்..!உலக அழிவின் அறிகுறியா..!(வீடியோ,படங்கள் இணைப்பு)

நெருப்பு வளையம், சூரிய கிரணம்
விண்ணில் இன்று அதிகாலை கடந்த அரிய கிரகண நெருப்பு வளையத்‌தை லட்சக்கணக்‌காண மக்கள் கண்டனர்.

இந்த மோதிர நெருப்பு வளையம் சந்திரனை கடந்த போது தங்க மோதிரம் சுற்றியது போல உடனடியாக தெரிந்து மறைந்தது.

அது பசிபிக் மற்றும் ‌மேற்கு ஐக்கிய நாடுகளை நோக்கி நகன்றது.

ஜப்பானில் அரிய கிரகணத்தை காண பள்ளிகள் மற்றும் சுற்றுலா பூங்காங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அது போல சீனா மற்றும் தைவானிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.‌‌ டோக்‌யோவில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நெருப்பு வளையம், சூரிய கிரணம்

Monday, May 21, 2012

ஆர்கஸத்தைக் கிளறச்செய்யும் மர்ம இடங்கள்!

தாம்பத்ய உறவு
தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்து நிமிடத்தில் முடிந்துவிடுவது அல்ல. அது உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைய கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்கள் உங்கள் துணையை உற்சாகப்படுத்தும். அது இறுகலான மனதைக்கூட இளகச்செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். உங்களின் தாம்பத்ய வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்தும் முன் விளையாட்டுக்கள் குறித்து அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.



    * உற்சாகப்படுத்துங்கள்




வீட்டில் எந்த தொந்தரவும் இன்றி நீங்கள் இருவர் மட்டும் தனித்திருக்கும் நேரத்தில் வரவேற்பரையில் ஜாலியாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். உங்கள் படுக்கை அறையில் அலங்கரிக்கபட்ட படுக்கை இருந்தாலும் ஹாலில் சின்னதாய் இருக்கும் ஷோபாவில் நெருக்கமாய் அமர்ந்து கிளர்ச்சியூட்டும் வகையில் பேசலாம். ஒரே தட்டில் விருப்பமான உணவை போட்டு ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக்கொள்ளலாம். அப்புறம் பாருங்கள் இந்த அன்பான முன்விளையாட்டு படுக்கை அறையில் சூப்பராக எதிரொலிக்கும்.



    * சின்ன சின்ன விளையாட்டு




கோடையில் செக்ஸ் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதிகமான முன் விளையாட்டுக்களை உங்கள் துணை விரும்பவும் கூடும் எனவே சின்ன சின்ன விளையாட்டுக்களை விளையாடுங்கள். கண்களை கட்டிக்கொண்டு தொட்டு விளையாடலாம். உற்சாகம் தரும் பழங்களை கையில் வைத்து அதை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவது, ஊட்டிவிடுவது போன்ற உற்சாகமான விளையாட்டுக்கள் உங்கள் துணையை குஷிப்படுத்தும்.



    * குளுமையான பாத்டப்




கோடையில் செக்ஸ் உற்சாகமாக இருக்க குளுமையான பாத்டப் உபயோகப்படும். குளிர குளிர நீரை நிரப்பி அதில் இறங்கி உட்கார்ந்து கொண்டு இருவரும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருங்களேன். அந்த மாதிரியான மூட் இல்லாதவர்களையும் காதல் மூடுக்கு கொண்டுவரும். அப்புறம் உங்கள் துணை உங்களிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து நீங்களே அசந்து போவீர்கள்.



    * நாவினால் வருடுங்கள்




பசு தனது கன்றுக்குட்டியை நாவினால் வருடி தனது அன்பை வெளிப்படுத்தும். அதேபோல் உங்கள் அன்பை வெளிப்படுத்த உங்கள் நாக்கை நீங்கள் உபயோகிக்கலாம். உங்கள் துணையின் உணர்ச்சியை தூண்டும் பகுதிகளில் உங்கள் நாக்கினால் வருடலாம். இது அதிக கிளர்ச்சியை ஏற்படுத்தும். காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து, உதடு என நாவினால் மென்மையாக வருடுங்கள். அப்புறம் அன்பு உங்களுக்கு இரண்டு மடங்காக திரும்ப வரும்.



    * கவிதை பேசும் கைகள்




உங்கள் காதல் எண்ணத்தை விரல்களால் உணர்த்துங்கள். உங்கள் விரல்களின் மூலம் உங்கள் துணையை மென்மையாக தொடுவதன் மூலம் உங்கள் துணையானவர் கிளர்ச்சியடையக்கூடும். இதுபோன்ற முன் விளையாட்டுக்கள் உங்கள் துணையை உற்சாகமூட்டுவதோடு செக்ஸ் வாழ்க்கையில் நீடித்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

Saturday, May 19, 2012

ஆடை இல்லாமல் நடித்த பிரபல தமிழ் நடிகை!!

tamil cinema,tamil moviesபாலை’ படத்தில் நடிக்கும் ஷம்மு, ஒரு காட்சியில் ஆடை அணியாமல், இலை, தழைகளை மட்டுமே உடம்பில் சுற்றிக்கொண்டு நடித்ததாக தகவல். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘இது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையாக ருவாகிறது.

அப்போது துணி தைக்கும் இயந்திரம் கிடையாது. எனவே, பெண்கள் ஆடைகளை உடலில் போர்த்திக்கொண்டு வருவார்கள். அதேபோல நடித்தேன். இலை, தழைகளை மட்டும் சுற்றிக்கொண்டு நடித்ததாகச் சொல்வது வதந்தி’ என்றார்

Friday, May 18, 2012

இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி: யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு

ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3Mம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.


யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.40 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு 12.15 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது.


போரில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கு தம் இன்னுயிரை ஆகுதியாக்கி மாவீரர்களுக்கும் இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அவர்கள் சார்பாக மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.


நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கலந்து கொண்டன இவ்வஞ்சலி நிகழ்வில், மாணவ மாணவிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதோடு பேராசிரியர் ஒருவரும் உரையாற்றினார்.

இதேவேளை, இவ்வஞ்சலி நிகழ்வினை ஒழுங்கு செய்த மாணவர் ஒன்றியச் செயலாளர் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வைத்து, இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டும், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் எவையும் தடையின்றி நடைபெற்றன.


 யாழ்.பல்கலை கழகம்







வில்லு படத்திலிருந்து வில்லங்கமாக நீக்கப்பட்ட நயன்தாராவின் காட்சி! (வீடியோ)

nayantharaசினிமாப் பட சூட்டிங்கின் போது எடுக்கப்படும் காட்சிகள் அனைத்தும் படங்கள் வெளிவரும்போது இருப்பதில்லை. சில காட்சிகளை இயக்குனர்கள் நீக்கிவிடுவார்கள், அவர்களையும் மீறி வெளிச்செல்லும் காட்சிகள் சென்சார் போர்ட்டினால் நீக்கப்பட்டுவிடும்.


இவ்வாறு விஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட வில்லு படத்திலிருந்து நயன்தாராவின் காட்சி ஒன்று நீக்கப்பட்டது. ஆனாலும் அக்காட்சி தற்போது இணையங்களில் உலாவருகின்றது.

Thursday, May 17, 2012

..ந்தா வந்துர்றேன் ஓடிப்போன காஜல் அகர்வால்


காஜல் அகர்வால்கிழவிகள் பாக்கு உரலை இடிப்பதை காது கொடுத்து கேட்பதும் சரி, மும்பை நடிகைகள் டப்பிங் பேசுவதை காது கொடுத்து கேட்பதும் சரி. ரெண்டும் ஒன்றுதான். அப்படி ஒரு கொடூர அனுபவத்தை அனுபவிக்கப் போகிறார்கள் துப்பாக்கி படத்தின் டப்பிங் இன்சார்ஜூகள். ஏன்?

இப்படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் காஜல் அகர்வாலே தனது டண்டணக்கா தமிழில் டப்பிங் பேசப் போகிறாராம். டைரக்டரின் ஆசை இதுவாக இருக்க, காஜலின் ஆசை எப்படியிருக்கிறது? பின்வரும் தகவலை கேட்டால் காஜலின் தமிழார்வம் உங்களுக்கு பளீரென்று விளங்கி விடும்.

படத்தை எடுத்தவரைக்குமான பகுதிக்கு இவரை டப்பிங் பேச வைத்துவிடலாம் என்று முடிவெடுத்த துப்பாக்கி டீம், மூன்று நாள் டப்பிங் தியேட்டரை வாடகைக்கு எடுத்து துணை, இணை இயக்குனர்கள் வட்டாரத்தை மும்பைக்கு அனுப்பி வைத்தது. அதாவது இங்கேயிருந்து கொண்டு போயிருந்த பிலிம் ரோல்களை அங்கேயே போடச்செய்து அங்குள்ள டப்பிங் தியேட்டரிலேயே அவரை பேச வைப்பது என்ற நோக்கத்துடன்.

....ந்தா வந்துர்றேன் என்று கிளம்பிப் போன காஜல் மூன்று நாட்களாக எஸ்கேப். வேறு வழியில்லாத உதவி இ க்கள் காத்திருந்து காத்திருந்து கடைசியில் சென்னைக்கே திரும்பிவிட்டார்கள்

நெஞ்சம் பதை பதைக்க வைக்கும் ஆபத்தான நடைப் பயணம்! (வீடியோ இணைப்பு)

 கனடாசிலருக்கு றிஸ்க்கு எடுப்பதெல்லாம் றஸ்க்கு சாப்பிடது மாதிரித்தான். அதற்காக உயிரைப் பணயம் வைக்க முடியுமா? ம்.... முடியும் என்று சாதிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.


அதன் படி கனடாவின் ரொறன்ரோ நகரில் காணப்படும் 1,168 அடிகள் உயரமான சி.என் கோபுரம் மீது விழிம்பில் நடந்து ஆச்சரியப்படுத்திகின்றார்கள் பாருங்கள்...

Wednesday, May 16, 2012

நடிகைக்கு வாயால் சேலை கட்டிவிடும் கில்லாடி ஹீரோ! (வீடியோ இணைப்பு)

சேலை கட்டத்தெரியாமல் தடுமாறும் நடிகை சிந்து மேனனுக்கு தனது வாயால் சேலை கட்டிவிடுகின்றார் நடிகர் ஒருவர். இந்தக் சுவாரஸ்யமான காட்சியானது மிகவும் செக்ஸியான முறையில் தெலுங்குப் படம் ஒன்றிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.


26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்

திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது.

மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண். தந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.


பாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர் தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான்.

இக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள், கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.
 Sornam
ஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.

சொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான். வேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.
இவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். “சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும்” அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.

இவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல், சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம்.

ஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.

இம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.
 பிரிகேடியர் சொர்ணம்
இக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான். அந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.

“நான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால்” வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன்.

இந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.

இவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

எமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான்.






Tuesday, May 15, 2012

பூனைக்கார மச்சானுக்கு இது தேவையா? (வீடியோ இணைப்பு)

பசியில் இருக்கும் பூனைகள் ஏதாவது குறும்புத்தனம் செய்யவே முயலும். இங்கு பாருங்கள் தானியங்கி உணவூட்டி ஒன்றுடன் பூனையார் படும் பாட்டை...


இந்த அட்டகாசம் கொஞ்ச நஞ்ச நேரம் நடந்தது அல்ல. இரண்டு நாட்களாக இவரின் அடாவடித்தனத்தை தொடர்ச்சியாகப் பதிவு செய்ததன் தொகுப்பே இக்காணொளி ஆகும்.

Monday, May 14, 2012

இணைய இணைப்பில்லாமல் iPod ஐ Restore பண்ணுவது எப்படி


i phone softwereiPod இன் பாஸ்வேர்டை மறக்கும் தருணங்களிலோ அல்லது iPod இன் Software Version ஐ Upgrade செய்யவேண்டிய தருணங்களிலோ உங்களுக்கு இணைய இணைப்பு தேவைப்படும். கணினியுடன் iPod ஐ இணைத்தது iTunes மென்பொருளினூடாக Restore என்பதை கொடுத்து Upgrade பண்ணும்பொழுது இணைய இணைப்பினூடாக iPod இற்குரிய Firmware தரவிறக்கப்பட்டு அதன் பின்னர் install ஆகும்.

ஆனால் இணைய இணைப்பில்லாமல் எப்ப்டி iPod ஐ Restore பண்ணுவது? அதற்கான வழிகளை கீழே சொல்கிறேன்.

எச்சரிக்கை :- இதை செய்வதற்கான படிமுறைகளை Step by Step ஆக தருகிறேன். இருந்தபோதும் முன் அனுபவம்/ Apple தயாரிப்புகள் பற்றிய போதுமான தெளிவு இல்லாமல் முயற்சிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

  • முதலில் இந்த இணைப்பில் சென்று உங்கள் iPod Version இற்குரிய Firmware இனை தரவிறக்கி கொள்ளுங்கள். Firmware
  •  iPod ஐ off செய்யுங்கள் ( இதன்போது iPod ஐ கணினியுடன் இணைத்திருக்கக் கூடாது)
  • off செய்த பின்னர் Home பட்டனை அழுத்தியவாறே கணினியுடன் USB Cable மூலமாக இணையுங்கள். இணைத்ததும் உங்கள் iPod இல Restore Window ஓபின் ஆகும். அதன் பின்னரே Home பட்டனில் இருந்து கையை எடுங்கள்.
  • இப்போது உங்கள் iPod திரை கீழ் கண்டவாறு இருக்கும்

இப்போது iTunes இற்கு வாருங்கள்
iTunes இல் உங்கள் iPod இன் விபரங்கள் காட்டப்படும். அதன் கீழே உள்ள Restore என்ற பட்டனை, கணினி கீபோர்டில் Shift கீயை அழுத்தியவாறே கிளிக் பண்ணுங்கள்
கிளிக் பண்ணியதும் புதிய விண்டோ Open ஆகும். அதில் ஏற்கனவே தரவிறக்கிய Firmware ஐ தெரிவு செய்யுங்கள்.
செலக்ட் செய்து Open செய்ததும் iPod Restore Process ஐ ஆரம்பிக்கும்
தயவு செய்து Restore Process முடியும் வரை iPod ஐ Disconnect பண்ணவேண்டாம். Restore Process முடிந்ததும் iPod Restart ஆகும். இப்போது உங்கள் iPod Restore ஆகியிருக்கும்

அவ்வளவும் தான் வேலை





யாருக்காக... ஆடையை அவிழ்த்த நடிகை சுாஹானி! (வீடியோ இணைப்பு)

sukasini hot videos,tamil moviesதெலுங்கு நடிகை சுஹானி தனது ஆடையை களையும் காட்சியானது தற்போது வைரஸ் போன்று இணையங்களில் பரவிவருகின்றது.

இக்காட்சியில் அவர் தனது ஆடையை களைவது மட்டும் காட்சியாக விரிகின்ற போதிலும் அவர் தொலைபேசியில் ஒருவருடன் கதைப்பது பதிவாகியுள்ளது. எனினும் அவர் யார் என்பது மர்மமாகவே காணப்படுகின்றது.

Sunday, May 13, 2012

போலீசாரால் நிர்வாணமாக்கப்பட்டு துன்புறுத்தப்படும் பெண்! (வீடியோ இணைப்பு)

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீசாரே பெண் ஒருவரை முழுமையாக நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியமை வீடியோவாக வெளியாகியுள்ளது.


இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tamilveli

More than a Blog Aggregator