yaavarukkum. Powered by Blogger.

எமது வலைப்பதிவுக்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றிகள்

FREE AD

Recent Posts Widget | Nichcu Network

Monday, February 20, 2012

கன்னி கழியாத சிறுவன்மாரை விபச்சார பெண்களிடம் அழைத்துச் செல்லும் தந்தைமார்!

மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவா என்கிற நாட்டில் மிகவும் வித்தியாசமான பாலியல் நடைமுறை இருந்து வருகின்றது.

கன்னி கழியாத சிறுவனை தகப்பன் விபச்சார விடுதிக்கு அழைத்துச் சென்று செக்ஸ் அனுபவத்தை பெற வைக்கின்றமை இங்கு மிக சர்வசாதாரணமான விடயம்.

பையனுக்கு இது முதல் அனுபவமாக இருக்கின்றமையால் மகனை கட்டிலுக்கு அனுப்பி விட்டு விபச்சார விடுதிக்கு வெளியில் தகப்பன் காத்து இருப்பார்.

எப்பொழுது பையன் கன்னி கழிகின்றானோ அப்போது அவன் முழு மனிதன் ஆகின்றான் என்று தகப்பன் பெருமையுடன் கூறுகின்றார்.

பொதுவாக 16 வயதை அடைந்து விட்டால் பையன்மாருக்கு இவ்வனுபவம் கிடைக்கப் பெறுகின்றது.

0 comments:

Post a Comment

Tamilveli

More than a Blog Aggregator